/
நாகாலாந்து மாநில முதல்வராக நெய்பு ரியோ தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் நாகா மக்கள் முன்னணி (என்.பி. எஃப்.) தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது. இந்நிலையில் அக்கட்சியின் புதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை கொஹிமாவில் நடைபெற்றது. இதில் இப்போது முதல்வராக உள்ள ரியோ மீண்டும் முதல்வராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஓரிரு நாள்களில் மாநில ஆளுநர் நிகில் குமாரை, ரியோ சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

