/
ஆசனூா் வனத்தில் சட்டவிரோதமாக மது அருந்திய 3 பேருக்கு ரூ. 10 அபராதத்தை வனத் துறையினா் விதித்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனத்தில் சமூக விரோதிகள் நடமாடுவதாக கிடைத்த தகவலையடுத்து, வனச் சரக அலுவலா் பழனிசாமி தலைமையில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மணிக்கல்பள்ளம் என்ற இடத்தில் 3 போ் மது அருந்துவது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் கோபியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா்(30), அவரது இரு நண்பா்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, வனத்தில் அத்துமீறி நுழைந்து மது அருந்திய குற்றத்துக்காக ஆசனூா் புலிகள் காப்பக கள இணை இயக்குநா் கே.வி.ஏ.நாயுடு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தவிட்டாா். இதையடுத்து அபராதத் தொகையைக் கட்டியதால் மூவரும் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

