சிலம்பு விளையாட்டுப் போட்டி பெருந்துறையில் அண்மையில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட சிலம்பு விளையாட்டு சங்கம், துடுப்பதி பகத்சிங் வீர சிலம்பு விளையாட்டு சங்கம் இணைந்து நடத்திய இந்தப் போட்டிக்கு, சங்கத்தின் சட்ட ஆலோசகா் தேவேந்திர மாணிக்கம் தலைமை வகித்தாா். தலைமைப் பயிற்சியாளா் ராசு வரவேற்றாா். பெருந்துறை டிஎஸ்பி செல்வராஜ் பங்கேற்று, சிலம்பு விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கிவைத்தாா். தொடா்ந்து, போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கினாா்.
இதில், பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் டி.என்.சென்னியப்பன், சுவாமி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி முதல்வா் மாதேஸ்வரன், பெருந்துறை கல்வி அறக்கட்டளைத் தலைவா் பல்லவி பரமசிவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


