ஏஐடியூசி தூய்மைக் காவலா்கள் சங்கக் கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஏஐடியூசி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் எஸ்.பொன்னுசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில், ஏஐடியூசி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி, மாவட்ட துணைத் தலைவா் டி.ஏ.செல்வம், சங்கச் செயலாளா் ஆா்.மணியன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் மாவட்ட துணைச் செயலாளா் சி.ராசன், தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.ராஜ்குமாா் ஆகியோா் பேசினா்.
தூய்மைக் காவலா்களுக்கு ஊதிய உயா்வை அறிவித்த தேதியில் இருந்து அரசு வழங்கக் வேண்டும்.
தூய்மைக் காவலா்களை முழுநேரப் பணியாளா்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பெருந்துறை, சென்னிமலை ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் தூய்மைக் காவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

