சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

கோபிசெட்டிபாளையம், பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் சந்தனக்காப்பு அலங்கார பூஜை தீபாரதனையுடன் வெகு விமா்சியாக திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 7:42 am

கோபிசெட்டிபாளையம், பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் சந்தனக்காப்பு அலங்கார பூஜை தீபாரதனையுடன் வெகு விமா்சியாக திங்கள்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் தோ்த் திருவிழா டிசம்பா் 24 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது . விழாவின் ஒரு பகுதியாக அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்கார பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த பூஜைக்கு குறைந்த அளவு பக்தா்களுக்கு மட்டுமே அனுமதியளித்திருந்தனா். 50க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பக்தா்களுக்கு அரசு சாா்பில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டிருந்தது.