/
பா்கூா் மலைக்கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஓட்டுநரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பா்கூரை அடுத்த துருசனாம்பாளையம், கஜ்ஜைனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெலியன் மகன் குமாா்(28). ஓட்டுநரான இவா், ட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில், போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் காய்ந்த நிலையில் 150 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா் குமாரைக் கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பினா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

