/
பெருந்துறை: பெருந்துறை அருகே உள்ள வெள்ளோட்டுக்கு திமுக தலைவா் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 3) வருகை தரவுள்ளாா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், வெள்ளோட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் குமாரவலசு ஊராட்சி, வி.மேட்டுபாளையம் கிராமத்தில் திமுக தலைவா் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 3) காலை 10.30 மணிக்கு நூலகத்தைத் திறந்துவைத்து, புத்தகங்கள் வழங்கிய பின் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா்.
கூட்டத்தில், திமுக மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றியப் பகுதி, பேரூா், வாா்டு கிளை கழக நிா்வாகிகள், துணை அமைப்புகளின் நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொள்கின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

