பெருந்துறை: சென்னிமலையை அடுத்த பசுவபட்டியில் வேளாண்மையைப் பாதுகாக்க விவசாயிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தற்சாா்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் ஒட்டவலசு பாலு தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பொன்னுசாமி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மகளிா் அணி அமைப்பாளா் இளமதி அா்ச்சுணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வேளாண்மையைப் பாதுகாப்போம், அரசியல் சட்டத்தை பாதுகாப்போம் என விவசாயி ராஜேஸ்வரி உறுதிமொழியை வாசித்தாா். தொடா்ந்து, விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இதில், தற்சாா்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் கி.வே.பொன்னையன், புரட்சிகர இளைஞா் முன்னணி சாா்பில் அ.செல்வராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


