

First Card
முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் தற்போது மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் தனது எக்ஸ் பக்கத்தில், “அப்பாவி குழந்தைகள் உடல் உறுப்புகள் இழப்பதும் அவர்கள் தலை துண்டாவதுமான காட்சிகள் நிகழ்கின்றன. குடிமக்கள் கொல்லப்படுவதுமாக மனிதத்துவமற்ற நெருக்கடியான சூழல் காஸாவில் நிலவுகிறது. அதனை பார்க்கும் போது இதயம் துடிப்பதுடன் ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை. இந்தியா உடனடி போர் நிருத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும். துயரமான சூழலில் ஒருதலைபட்சமாக இருப்பதற்கு இடம் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
Second Card
Summary : முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் தற்போது மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் தனது எக்ஸ் பக்கத்தில், “அப்பாவி குழந்தைகள் உடல் உறுப்புகள் இழப்பதும் அவர்கள் தலை துண்டாவதுமான காட்சிகள் நிகழ்கின்றன. குடிமக்கள் கொல்லப்படுவதுமாக மனிதத்துவமற்ற நெருக்கடியான சூழல் காஸாவில் நிலவுகிறது. அதனை பார்க்கும் போது இதயம் துடிப்பதுடன் ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை. இந்தியா உடனடி போர் நிருத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும். துயரமான சூழலில் ஒருதலைபட்சமாக இருப்பதற்கு இடம் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
Third Card

தொடர்புடையது


கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

