இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகேந்திரகிரி(தமிழ்நாடு) மற்றும் வலியமலா(கேரளா) ஆகிய இடங்களில் உள்ள திரவ எரிபொருள் திட்ட மையத்தில் அளிக்கப்படும் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு பி.இ., டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பிரிவு: Graduate Apprentice
மொத்த காலியிடங்கள்: 74
பயிற்சி பிரிவுகள்: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேசன், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில், நூலக அறிவியல்
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். நூலக அறிவியல் துறைக்கு பட்டப்படிப்புடன் நூலக அறிவியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊக்கத்தொகை: ரூ.5000 அளிக்கப்படும்.
பயிற்சி பிரிவு: Technician Apprentice
மொத்த காலியிடங்கள்: 120
பயிற்சி பிரிவுகள்: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில்,
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
மாத ஊக்கத்தொகை: ரூ.3000 அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ipsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.08.2013
ஆன்லைன் படிவ நகல் மற்றும் சான்றிதழ் நகல்கள் சென்று சேர கடைசி நாள்: 30.08.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.lpsc.gov.in என்ற இமையதளத்தைப் பார்க்கவும்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


