இந்திய கப்பல் படையின் பல்கலைக்கழக நுழைவுத் திட்டத்தின் கீழ் (University Entry Scheme) எக்சிகியூட்டிவ் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெற்று பின்னர் அதிகாரி அந்தஸ்தில் பணியில் சேர திருமணமாகாத பி.இ., இறுதியாண்டு மாணவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பிரிவு: University Entry Scheme (UES).
வயது வரம்பு: 24-க்குள் இருத்தல் வேண்டும்.
1. டெக்னிக்கல் பிராஞ்ச்
பிராஞ்ச்/கேடர்: இன்ஜினியரிங் பிராஞ்ச். எலக்ட்ரிக்கல் பிராஞ்ச்: (ஆண்கள் மட்டும்) நேவல் ஆர்க்கி டெக்சர் (ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்).
2. எக்சிக்யூடிவ் பிராஞ்ச்
பிராஞ்ச்/கேடர்: ஜெனரல் சர்வீஸ் (ஆண்கள் மட்டும்). பைலட்: (ஆண்கள் மட்டும்). அப்சர்வர்: (ஆண்கள் மட்டும்). ஐடி (ஆண்கள் மட்டும்). லாஜிஸ்டிக்ஸ் (வொர்க்ஸ்)
3. சப்மரைன்/டெக்னிக்கல் பிராஞ்ச்
இன்ஜினியரிங் பிராஞ்ச்: (ஆண்கள் மட்டும்) எலக்ட்ரிக்கல் பிராஞ்ச்: (ஆண்கள் மட்டும்)
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.07.2013
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

