தெலங்கானாவில் உச்சகட்டத்தை எட்டிய பேரவைத் தேர்தல் பிரசாரம்: தேசிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு!
பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா, காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை அமைச்சர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.