மத்திய அரசு 40 சதவீதம் அல்லது அதற்கும் மேல் உடல் குறைபாட்டுடன் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான கடன் வழங்கப்படுகிறது.
சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ், 'தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேன் நிறுவனம் இதற்கான செயல்படுகிறது.
பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் சென்று படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும் கல்விக் கடனாக வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கான மாணவர்களிடம் ஆண்டுக்கு 4 சதவீத வட்டியும், மாணவியரிடம் 3.5 சதவீத வட்டியும் வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு www.nhfdc.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


