சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கிளினிக்கல் சைக்காலஜியில் எம்.பில் படிக்க விருப்பமா?

எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், நடப்பாண்டில் எம்.பில் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 5:37 pm

எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், நடப்பாண்டில் எம்.பில் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எம்.பில்., கிளினிக்கல் சைக்காலஜி படிப்புக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, எம்.எஸ்சி.,கிளினிக்கல் சைக்காலஜி, அப்ளைடு சைக்காலஜி ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கல்வி நிறுவன இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு மற்றும் குழுகலந்துரையாடல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கூடுதல் தகவல்கள் அறிய எஸ்ஆர்எம் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.