சேவியர் ஆப்டிடியூட் டெஸ்ட் (எக்ஸ்.ஏ,டி) தேர்வு ஜனவரி 5ம் தேதிக்கு நடத்தப்பட உள்ளது. மேலாண்மை நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வு இந்தியாவில் உள்ள 44 நகரங்களிலும், வெளிநாடுகளில் 3 நகரங்களிலும் எக்ஸ்.ஏ.டி தேர்வு நடத்தப்படுகிறது.
எக்ஸ்.ஏ.டி தேர்வுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
கடந்த ஆண்டும் 106 மேலாண்மை கல்வி நிறுவனங்களில் எக்ஸ்.ஏ.டி நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடத்தப்பட்டது.
3 மணி நேரம் நடைபெறும். இத்தேர்வு மொழி திறன், முக்கிய முடிவுகளை எடுக்கும் திறன் என்று இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.xlri.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

