சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சென்னை பல்கலை: முதுகலை மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க மே 6 கடைசி

சென்னை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி மையத்தில் முதுகலை மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க மே 6 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :2 மே 2013, 6:49 pm

சென்னை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி மையத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான  மறுதேர்வுக்கு  விண்ணப்பிக்க மே 6 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் எம்.பி.ஏ., எம்.எஸ்சி.,(ஐடி) ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தேர்வில் தவறியவர்களுக்கான மறுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 6 கடைசி நாளாகும். 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் அபராத தொகையுடன் விண்ணப்பிக்க மே 13ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தை காணலாம்.