/
பாட்டியாலாவில் உள்ள தபார் பல்கலைக்கழகத்தில், எம்.எஸ்சி., படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2-3 ஆகிய முறைப்படி முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைப்படி விரிவாக அறிய www.thapar.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை ஜூன் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் நுழைவுத்தேர்வு ஜூன் 26ம் தேதி நடைபெற உள்ளது.
கூடுதல் விவரங்களை அறிய www.thapar.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

