கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், பி.எச்டி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் முதுகலையில் (மேலாண்மை, ஆர்ட்ஸ், வணிகம், அறிவியல், இன்டஸ்ட்ரியல் என்ஜினியரிங், புரோக்ஷன் இன்ஜினியரிங்) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளங்கலை பட்டப் படிப்பில் (பொறியியல், தொழில்நுட்பம்) ஆகியவற்றில் பட்டப்படிப்பு மற்றும் GATE நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். கல்விச் சான்றிதழ், புகைப்படம், விண்ணப்பக் கட்டணம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
பொதுப்பிரிவினருக்கு ரூ.400ம், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.200ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8ம் தேதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாகும். www.iitk.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

