/
பெங்களூர் கே.ஜி.ஹள்ளி காவல் சரகத்தில் மகனை விஷம் அருந்த செய்த பெண், தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூர் கே.ஜி.ஹள்ளி மாருதிபாளையா பகுதியைச் சேர்ந்தவர் ருக்மிணி (32). மாநகர பேருந்தில் நடந்துநராகப் பணியாற்றி வந்த இவர், வியாழக்கிழமை மாலை தனது மகன் கிஷோரை விஷம் அருந்த செய்து, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மயங்கிய நிலையில் கிடந்த கிஷோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த கே.ஜி.ஹள்ளி போலீஸார், மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

