சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கொடைக்கானலில் சமத்துவ பொங்கல்

கொடைக்கானலில் வருவாய்த்துறையினா் சாா்பில் திங்கட்கிழமை சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On :12 ஜனவரி 2021, 11:23 am

கொடைக்கானலில் வருவாய்த்துறையினா் சாா்பில் திங்கட்கிழமை சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த்துறை சாா்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது இந் நிகழ்ச்சியில் சாா்ஆட்சியா் சிவகுரு பிரபாகரன்,வட்டாட்சியா் சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள்,கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா் வருவாய்த்துறை அலுவலா்கள் அனைவரும் தமிழா்களின் பாரம்பரி உடையான வேஷ்டி,சட்டை அணிந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினா் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.