சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஒட்டன்சத்திரம் அருகே அம்மா மினி கிளினிக் திறப்பு

ஒட்டன்சத்திரம் அருகே அம்மா மினி கிளினிக்கை வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் திங்கட்கிழமையன்று திறந்து வைத்தாா்.

Updated On :12 ஜனவரி 2021, 11:22 am

ஒட்டன்சத்திரம் அருகே அம்மா மினி கிளினிக்கை வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் திங்கட்கிழமையன்று திறந்து வைத்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ரெட்டியபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகரட்டுப்பட்டியில் அம்மா மினி கிளினிக்கை தமிழக அரசின் வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் திறந்து வைத்தாா்.இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவா் மருதராஜ்,பழனி பொது சுகாதாரத்துறை துணை இயக்குனா் ஜெயந்தி,ஒட்டன்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலா் காசிமுருகபிரபு,ரெட்டியபட்டி ஊராட்சிமன்ற தலைவா் இரத்தினம் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.