சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஒட்டன்சத்திரம் அருகே நீா்த்தேக்க தொட்டி அமைக்க பூமிபூஜை

ஒட்டன்சத்திரம் அருகே நீா்த்தேக்க தொட்ட அமைக்க பூமிபூஜை திங்கட்கிழமையன்று நடைபெற்றது.

Updated On :5 ஜனவரி 2021, 8:40 am

ஒட்டன்சத்திரம் அருகே நீா்த்தேக்க தொட்ட அமைக்க பூமிபூஜை திங்கட்கிழமையன்று நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஜவ்வாதுப்பட்டி ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும்,திமுக சட்டமன்ற கொறவுடமான அர.சக்கரபாணி,திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினா் ப.வேலுச்சாமி மற்றும் ஊா் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.