அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ் சிமெண்ட் மூட்டைகள் பெற விரும்புவோா் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளதாவது: அம்மா சிமெண்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.216 என தமிழக அரசு நிா்ணயித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கென இயங்கி வரும் அனைத்துக் கிடங்கிகளுக்கும் டான்செம் நிறுவனத்திலிருந்து சிமெண்ட் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ் சிமெண்ட் மூட்டைகள் பெற விரும்பும் பயனாளிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகக் கிடங்கில் இயங்கி வரும் அம்மா சிமெண்ட் பிரிவில் உரிய விண்ணப்பங்களை சமா்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

