/
கார் மோதிய விபத்தில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல்லை அடுத்துள்ள ராக்கிகொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (60). திண்டுக்கல்-திருச்சி 4வழிச் சாலையில், திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, வேலு மீது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வேலு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்த ஜெ. கண்ணன் (37) மீது, உயிரிழந்த வேலுவின் மகன் நாகராஜன் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

