சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாளைய மின் தடை

தருமபுரி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் ஜன. 7 -ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர

Updated On :6 ஜனவரி 2021, 1:39 pm

தருமபுரி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் ஜன. 7 -ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: மாவட்ட ஆட்சியரகம், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், உங்காரனஅள்ளி, ஏமகுட்டியூா், சவுளுப்பட்டி, ஒட்டப்பட்டி, நேரு நகா், செந்தில் நகா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள்.