/
அரூா்: அரூரில் தனியாா் பள்ளி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சித்தா்கள் நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சிவக்குமாா் (36). இவா், அரூரில் ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறாா். அரூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு சிவக்குமாா் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிவக்குமாரை கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

