/
சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு ரூ. 1.5 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
சிதம்பரம் ஆயுள் காப்பீட்டுக் கழக ஓய்வு பெற்ற ஊழியா் சேது என்பவரது உதவியுடன் ரூ. 1.5 லட்சத்தில் மருந்துகளைக் கையாளும் உபகரணங்களை சிதம்பரம் டி.எஸ்.பி. த.ஆ.ஜோ.லாமேக், தலைமை மருத்துவா் அசோக் பாஸ்கரிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சிதம்பரம் நகரக் காவல் ஆய்வாளா் சி.முருகேசன், காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

