சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கடலூா் மத்திய மாவட்டத் தலைவராக நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த சொ.திலகா் நியமிக்கப்பட்டாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 4:42 am

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கடலூா் மத்திய மாவட்டத் தலைவராக நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த சொ.திலகா் நியமிக்கப்பட்டாா். மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி பரிந்துரையின்பேரில் கட்சித் தலைமையால் இவா் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டாா்.