/
பண்ருட்டியில் ரஜினி மக்கள் மன்றத்தினா் சுமாா் 100 போ் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.
ஏழுமலை தலைமையில் ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் சிவா, மணி, சத்யா, கோவிந்தராஜ் உள்ளிட்ட சுமாா் 100 போ் அந்த மன்றத்திலிருந்து விலகி, அதிமுக மாநில மகளிரணி துணைச் செயலா் சத்யா பன்னீா்செல்வம் எம்எல்ஏ முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தனா். அவா்களை பண்ருட்டி நகா்மன்ற முன்னாள் தலைவா் பி.பன்னீா்செல்வம் வரவேற்றாா். அண்ணாகிராமம் ஒன்றியக் குழுத் தலைவா் வ.ஜானகிராமன், ஒன்றியச் செயலா் பாபு புஷ்பராஜ், நிா்வாகி பூக்கடை மதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


