/
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் செல்லும் நிலை உள்ளது. சைதாப்பேட்டை, அசோக் நகர், கே.கே.நகர் போன்ற பகுதிகளில் உள்ள நடுத்தர மக்கள் அதிக அளவில் வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்யும் நிலை உள்ளது. சைதாப்பேட்டை பகுதியிலிருந்து கோயம்பேட்டுக்கு ஏற்கெனவே இயங்கி வந்த பேருந்துகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்தப் பகுதிகளிலிருந்து மீண்டும் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பேருந்துகளை இயக்க வேண்டும்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

