சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பஸ்கள் இயக்கப்படுமா?

சென்னையின் முக்கிய கோயில்களில் ஒன்றாக நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் திகழ்கிறது.

Updated On :2 செப்டம்பர் 2013, 8:43 am

சென்னையின் முக்கிய கோயில்களில் ஒன்றாக நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் திகழ்கிறது. ஆனால் இத்தலத்துக்கு பக்தர்கள் வந்து செல்ல போதிய பஸ்கள் இல்லை. எனவே நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ்களை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்க வேண்டும்.