சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பஸ்களை இயக்கக் கோரிக்கை

முகப்பேர் கிழக்குப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

Updated On :2 செப்டம்பர் 2013, 8:44 am

முகப்பேர் கிழக்குப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கிருந்து எழும்பூர் பகுதிக்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. குறிப்பாக தடம் எண். 7-ஏ, 7-உ, மாநகரப் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..