சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தேவை நடைமேடை சீரமைப்பு?

பட்டாபிராம்-திருவள்ளூர் இடையே 3-வது ரயில் பாதை போடப்பட்டபோது, திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வடக்கே நடைமேடை அமைக்கப்பட்டது.

Updated On :2 செப்டம்பர் 2013, 1:12 pm

பட்டாபிராம்-திருவள்ளூர் இடையே 3-வது ரயில் பாதை போடப்பட்டபோது, திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வடக்கே நடைமேடை அமைக்கப்பட்டது. ஆனால் தெற்கு பகுதியில் நடைமேடை இல்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.

மேலும் நான்காவது நடைமேடை பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி வேலி போடப்பட்டுள்ளது. எனவே நடைமேடைகளை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.