சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சாலையை சீரமைக்க வேண்டும்

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து பிரியும் காந்தி சாலை முடிச்சூர் சாலையைச் சென்றடைகிறது.

Updated On :2 செப்டம்பர் 2013, 8:45 am

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து பிரியும் காந்தி சாலை முடிச்சூர் சாலையைச் சென்றடைகிறது. சென்னையிலிருந்து வரும் வாகனங்கள் தாம்பரம்-காஞ்சிபுரம் செல்லும் முடிச்சூர் சாலையை அடைய குறுக்குச்சாலையாக் பெரிதும் பயன்படுகிறது இந்த காந்தி சாலை. ஆனால் இந்த சாலை முழுவதுமே பள்ளங்களாக உள்ளன. எனவே இந்த சாலையைச் சீரமைத்து விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.