சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பஸ் நிலையம் மாற்றப்படுமா?

பெருங்குடி பஸ் நிலையத்தில் சாலையைக் கடக்க வசதி இல்லை.

Updated On :22 ஜூலை 2013, 10:35 am

பெருங்குடி பஸ் நிலையத்தில் சாலையைக் கடக்க வசதி இல்லை. இதனால், பஸ்களில் வந்திறங்கும் பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் தடுப்புச் சுவரை தாண்டி சாலையைக் கடக்கின்றனர். இதனால் விபத்துகள் நேரிடுகின்றன. எனவே பெருங்குடி பஸ் நிறுத்தத்தை அங்குள்ள நடைமேம்பாலம் அருகே மாற்ற வேண்டும்.