சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சுகாதாரத்தைப் பேண வேண்டும்

பிராட்வே, பல் மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.

Updated On :22 ஜூலை 2013, 10:36 am

பிராட்வே, பல் மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. பெரும்பாலானோர் அங்கு சிறுநீர் கழிப்பதால் பஸ் நிறுத்தம் சுகாதாரக்கேடாக காணப்படுகிறது. எனவே சுகாதாரத்தைப் பேணிக் காக்க மாநகராட்சி மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.