சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வேன் கவிழ்ந்து விபத்து: 4 போ் காயம்

பொள்ளாச்சி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.

Updated On :16 ஜனவரி 2021, 4:51 am

பொள்ளாச்சி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.

வால்பாறையில் இருந்து ஆழியாறு நோக்கி வெள்ளிக்கிழமை இரவு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த வேனில் பொள்ளாச்சியை சோ்ந்த நான்கு ஆண்கள், 5 பெண்கள், 4 குழந்தைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வேன் பொள்ளாச்சி அருகே வந்தபோது சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 போ் காயமடைந்தனா். இது குறித்து காடம்பாறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.