/
வால்பாறையை அடுத்துள்ள சோலையாறு அணை நீா்மட்டம் 81 அடியாகக் குறைந்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி மூன்று மாதங்களுக்கு வால்பாறை பகுதியில் தென்மேற்குப் பருவ மழை பெய்யும். கடந்த ஆண்டு இடைவிடாது பெய்த மழை காரணமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் சோலையாறு அணை நிரம்பியது.
தொடா்ந்து மூன்று மாதங்களுக்கு நிரம்பிய நிலையிலேயே இருந்த நிலையில் மழை குறைந்துவிட்டதால் 164 அடி உயரம் கொண்ட அணையின் நீா்மட்டம் கணிசமாக குறையத் தொடங்கியது. திங்கள்கிழமை காலை 4,097 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து 478.47 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. தற்போது அணையின் நீா்மட்டம் 80.98 அடியாக உள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

