’மைனா’, ’கும்கி’ போன்ற படங்களின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குனர் பிரபு சாலமன்.
கடைசியாக இவர் இயக்கிய படதான் கும்கி. இதில் பிரபுவின் மகனை நாயகனாக அறிமுகப்படுத்தியிருந்தார். ’மைனா’, ’கும்கி’ என இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்றதால் பிரபு சாலமன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்ததாக அவர் இயக்கப் போகும் படம் என்னவாக இருக்கும் என்பதுதான் அது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. பிரபு சாலமன் இயக்கும் அடுத்தப் படத்திற்கு கயல் என்று தலைப்பு வைத்திருக்கிறார். இதிலும் அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமான்தான் இசை.
படத்தின் கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் முதல் லுக் போஸ்டரை நாளை வெளியிட இருக்கிறார்கள்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


