சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தீபாவளி பந்தயத்தில் கார்த்தி!

அதேசமயம் இந்நிறுவனம் தயாரித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜா படம் தீபாவளிக்கு வருகிறது.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 6:14 pm

கார்த்தி நடிப்பில் ‘பிரியாணி’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

இதில் ‘பிரியாணி’ படத்தை வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இதன் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தள்ளி வைத்துள்ளது. அதாவது பொங்கலுக்கு வெளியிடப்போகிறதாம். அதேசமயம் இந்நிறுவனம் தயாரித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜா படம் தீபாவளிக்கு வருகிறது.

காமெடி படமான இதில் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் நடித்துள்ளனர். ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றிக்குப் பிறகு ராஜேஷ் இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.