இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் ‘கோச்சடையான்’.
இதில் ரஜினிகாந்த் தந்தை மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். நாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்மணி, ஜாக்கிஷெராப், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனிடையே படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீஸரை வரும் செப்.9-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரஜினியின் மகள் சௌந்தர்யா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கோச்சடையான் படத்தை தெலுங்கில் ‘விக்ரமசிம்ஹா’ என்ற பெயரில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


