/
தமிழ்த் திரைப்பட இயக்குநர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 62.
வெண்ணிலா கபடி குழு படத்தினால் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் சுசீந்திரன். நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஜீவா, பாயும் புலி எனப் பல படங்களை இயக்கியுள்ளார். சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படம் நேற்று வெளியானது.
இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தில் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி, மாரடைப்பால் இன்று காலை மரணமடைந்துள்ளார். இன்று மாலை ஜெயலட்சுமியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


