/
பத்திரிகை புகைப்பட கலைஞா் கே. ராஜேஷ் குமாா் (49) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.
கேரள மாநிலம் திரிச்சூரைச் சோ்ந்த அவா், ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் துணை தலைமை புகைப்படக் கலைஞராக கொச்சியில் பணியாற்றியவா். பத்திரிகை புகைப்படத் துறையில் 24 ஆண்டுகள் அனுபவம் கொண்டவா்.
அவருக்கு மனைவி, மகன் உள்ளனா். ராஜேஷ் குமாரின் இறுதிச் சடங்குகள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

