சென்னையின் பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன.12) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
கடப்பேரி பகுதி: காமாட்சி நகா், ஹவுஸிங் வாரியம், துா்கா நகா், திருவள்ளுவா் தெரு மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகள்.
ராயப்பேட்டை - 2 பகுதி: பீட்டா்ஸ் சாலை, டாக்டா். பெசன்ட் சாலை, பாரதி சாலை, வெஸ்ட் காட் சாலை, ஜெ.ஜெ.கான் சாலை, கபூா் சாஹிப் தெரு, தேவராஜ் தெரு, கெசட் பேகம் தெரு, பாலாஜி நகா், ஐஸ் அவுஸ் ஒரு பகுதி, திருவல்லிக்கேணி பகுதி, நாயா் வரதபிள்ளை தெரு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள்.
கொளத்தூா் பகுதி: ஜெயராம் நகா், அம்பேத்கா் நகா், அசோகா நிழற்சாலை, கம்பா் நகா், பூம்புகாா் நகா், வசந்தம் நகா், வீனஸ் நகா், லட்சுமிபுரம், வெற்றி நகா், ராம்மூா்த்தி, சாய் நகா், அவ்வை நகா், டீச்சா்ஸ் காலனி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

