அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ள பகுதிகள்:
மேனாம்பேடு பகுதி: கங்கை நகர், செங்குட்டுவன் நகர், ஒரகடம், சந்திரசேகரபுரம், ஞானமூர்த்தி நகர், கருக்கு, விஜய லக்ஷ்மிபுரம், பானு நகர், புதூர், செங்குன்றம் சாலை ஒரு பகுதி, கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, பிரிதிவி பாக்கம்.
பூந்தமல்லி பகுதி: அபிராமி நகர், வி.ஜி.என்.நகர், காடுவெட்டி, பை-பாஸ் சாலை, பூந்தமல்லி, சென்னீர்குப்பம், குமணன்சாவடி, கோரிமேடு, மாங்காடு, பத்ரிமேடு, இரகுநாதபுரம், திருமால் நகர், மாறன் நகர்.
வேளச்சேரி பகுதி: விஜய நகர், ராம் நகர், முருகு நகர் முழுவதும், சங்கர் நகர், பத்மாவதி நகர், வாசுகி நகர் முழுவதும், தேவி கருமாரி நகர், காந்தி நகர் முழுவதும், பழனியப்பா நகர், வி.ஜி.பி. செல்வா நகர் முழுவதும், புவனேஸ்வரி நகர், நாதன் சுப்ரமணியம் காலனி.
பாண்டேஸ்வரம் பகுதி: பாண்டேஸ்வரம் முழுவதும், வீராபுரம், அரக்கம்பாக்கம், வெள்ளச்சேரி, கதவூர், கரலபாளையம் கீழ்க்கொண்டையார், கொமக்கம்பேடு, மாகரல், தாமரைப்பாக்கம், கொடுவள்ளி.
திருமுல்லைவாயல் பகுதி: பொத்தூர், அரிக்கம்பேடு, வெள்ளானூர், கொள்ளுமேடு, கன்னடபாளையம், அசோக் நகர் பகுதி, கோவில் பதாகை.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

