பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கிச்சான் புகாரியுடன் தொடர்புடைய மேலும் மூவரை சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீஸார் கோவையில் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகே குண்டு வெடித்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட சேர்ந்த கிச்சான் புகாரிரியின் கைத் துப்பாக்கி கோவையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
இந் நிலையில்,கிச்சான்புகாரின்யின் கூட்டாளிகள் கோவை, என்.எச்.சாலை, திருமால் வீதியைச் சேர்ந்த அக்பர் மகன் சலாவுதின் (எ) இப்ராகிம் (32), என்.எச்.சாலை, சந்திரன் வீதியைச் சேர்ந்த அப்துல்சலாம் மகன் முகமது நிசார் (23), அப்துல் மஜீத் மகன் முன்னா (எ) முகமது ரபீக் (25) ஆகியோரை கைத்துப்பாக்கி பதுக்கிய வழக்கில் சிபிசிஐடி தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

