சென்னை யில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி ( காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
ஏழுகிணறு பகுதி: மண்ணடி, பிராட்வே ஒரு பகுதி, அம்மன் கோயில் தெரு, ஆனைகாரன் தெரு, பெரியன்னன்தெரு, நாட்டு பிள்ளையார் தெரு, கிருஷ்ன ஐயர் தெரு, ஆறுமுகம் தெரு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பி.என்.கார்டன், சீனு முதலி தெரு, சீனு ஐயர் தெரு, கிரிகோரி தெரு, வீராசாமி தெரு, பரமானந்தன் தெரு, பேரக்ஸ் தெரு, பி.வி.ஐயர் தெரு, சாம்பு ஐயர் தெரு, தாதா முத்தியப்பன் தெரு, வரதமுத்தியப்பன் தெரு, ராமகிருஷ்னன் தெரு, பி.ஜி.சர்ச் தெரு, பி.என்.கார்டன், ஷன்முக முதலி தெரு, பிடாரியார் தெரு, ஷன்முகராயன் தெரு, தாயப்பன் தெரு, ஆசிர்வாதபுரம், ஆக்கர் ஜான்சன் தெரு, கே.என். டேங்க் தெரு, குப்பய்யர் தெரு, அக்ரஹாரம் தெரு, ஆயலூர் முத்தையா தெரு, நம்மாழ்வார் தெரு, வி.வி. கோயில் தெரு, முல்லாசாகிப் தெரு, அம்மன் கோயில் தெரு, நம்புலியார் தெரு, வாசர் மேன் அலி தெரு, ஜில் தெரு, கோரல் மெர்ச்சன்ட் தெரு, ராமசாமி தெரு, மலையப்பன் தெரு, புனித சேவியர் தெரு, மின்ட் தெரு, மங்கம்மாள் தெரு மற்றும் சந்து, வைத்திய நாதன் தெரு, ஏழுகிணறு தெரு, கே.என்.அக்ரஹாரம், குப்பய்யா தெரு, வெங்கட்ராமன் தெரு, கொண்டலய்யர் தெரு.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

