சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாளைய மின்தடை

அத்தியாவசிய மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Updated On :22 ஜூலை 2013, 10:14 am

அத்தியாவசிய மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ள பகுதிகள்:

திருமங்கலம் பகுதி: அண்ணா நகர் மேற்கு மற்றும் விரிவாக்கம், டபிள்யு, சி மற்றும் டி செக்டர், 11 முதல் 20-வது பிரதான சாலை, கலைவாணர் காலனி, பாடிபுதுநகர், மெடிமிக்ஸ் அவென்யு, திருவல்லீஸ்வரர் நகர், என்.வி.என்.நகர், சி.பி.டபிள்யு.டி. குவார்ட்டர்ஸ், பாடிகுப்பம் சாலை, பென் அறக்கட்டளை, எமரால்ட் கிளாசிக் அப்பார்ட்மெண்ட், சத்தியசாய் நகர், வெல்கம் காலனி, 1-49ஏ, டி.வி.நகர், ஜெ.என்.சாலை, ஆசியாட் காலனி, ரோகினி மற்றும் பயனியர் காலனிகள், சிந்து அடுக்குமாடி குடியிருப்பு, மங்களம் காலனி, முல்லை காலனி, குறிஞ்சி காலனி, ஜவஹர் காலனி, சக்தி காலனி, பழைய எல் மற்றும் இஸட் பிளாக், ஏ.எல். பிளாக், 4-வது அவென்யு, பழைய திருமங்கலம் 12-வது பிரதான சாலை, ஏ.எஃப். பிளாக், 2-வது அவென்யு சி பிளாக், நேரு நகர், 11 மற்றும் 15-வது பிரதான சாலை.

ஆர்.கே.நகர் பகுதி: சேனியம்மன் கோயில் தெரு, டி.எச். சாலை ஒரு பகுதி, இளைய முதலி தெரு, இரட்டைகுழி தெரு, செல்வ விநாயகர் கோயில் தெரு, திலகர் நகர், பெருமாள் கோயில் தெரு, டி.கே.தோட்டம் 3, 4, 5-வது தெரு, ராதா கிருஷ்ணன் நகர் 1 முதல் 5-வது தெரு, வைத்தியநாதன் தெரு, தண்டையார்பேட்டை ஒரு பகுதி, வி.ஓ.சி. நகர், அம்மணியம்மன் தோட்டம், திருவள்ளுவர் நகர், சுனாமி கோர்டர்ஸ், ஜீவரத்தினம் சாலை, ஜீவா நகர், தண்டையர் நகர், காசிபுரம் பி பிளாக், சி.ஜி. காலனி.

போரூர் பகுதி: போரூர், மாங்காடு, கெருகம்பாக்கம், நந்தம்பாக்கம், முகலிவாக்கம், வீராணம் நீரேற்று நிலையம், குன்றத்தூர்-மாங்காடு சாலை, மதனந்தபுரம்.