/
திருவான்மியூரில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த லேத் பட்டறைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை சீல் வைத்தனர்.
இரவு நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக சப்தத்துடன் அந்த பட்டறை செயல்பட்டதால், அதற்கு சீல் வைக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறியது: திருவான்மியூர், இந்திரா நகர், 14-வது சந்தில், குடியிருப்புப் பகுதியில் லேத் பட்டறை செயல்பட்டு வந்தது. இரவில் அதிக சப்தத்துடன் அந்தப் பட்டறை செயல்படுவதாக பல புகார்கள் வந்தன.
இதையடுத்து, அந்தப் பட்டறைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 16 பட்டறைகளுக்கு அண்மையில் சீல் வைக்கப்பட்டது என்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

