/
பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக கடந்த எட்டு நாள்களில் 2 லட்சத்து 6028 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் விண்ணப்ப விநியோகம் மே 4-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 87,712 விண்ணப்பங்களும், இரண்டாம் நாளில் 16,676 விண்ணப்பங்களும், மூன்றாம் நாளில் 48,564 விண்ணப்பங்களும், நான்காம் நாளில் 13,213 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. மே 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை 2 லட்சத்து 6028 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20-ஆம் தேதி கடைசி தேதியாகும்.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 21-ஆம் தேதி தொடங்கி ஜூலை 30-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

